முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஷிங்டன் சிட்டி ஓபன்: இந்திய வீரர் சோம்தேவ் வெற்றி

புதன்கிழமை, 31 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக. 1 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் ஒற்றை யர் பிரிவில் இந்திய வீரர் சோம்தேவ் வர்மன் வெற்றி பெற்று அடுத்த சுற்று க்கு முன்னேறினார். ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயண ப் போட்டிகளில் ஒன்றான சிட்டி ஓபன் டென்னிஸ் முக்கிய நகரமான வாஷிங் டனில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி காலிறுதியை நோக்கி முன்னேறி வரு கிறது. 

முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் தர மான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிக ர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் இந்திய வீரர் சோம்தேவ் வர்மனும், உக்ரைன் வீரரும் மோதினர். 

இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் வர்மன் சிறப்பாக ஆடி 6 -3, 7 -6 என்ற நேர் செ ட் கணக்கில் உக்ரைன் வீரர் டோல் கோபலோவை வீழ்த்தி அடுத்த சுற்று க்கு தகுதி பெற்றார். 

தரவரிசையில் 104 -வது இடத்தில் இருக் கும் சோம்தேவ் 9-ம் நிலை வீரரான டோலை வீழ்த்தியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒரு வரான வர்மன் அடுத்த சுற்றில் அமெரி க்காவைச் சேர்ந்த 8 -ம் நிலை வீரரான ஜான் இஸ்னரை சந்திக்கிறார். 

அடுத்த சுற்றில் அமெரிக்க வீரர் ஜான் இந்திய வீரர் வர்மனுக்கு கடும் சவா லை அளிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago