முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே குடும்பத்தினரும் தப்பி ஓட்டம்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      உலகம்
Namal-Rajapaksa 2022 05-10

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் ஏற்கனவே வெளியேறிவிட்டார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவின் மனைவி மற்றும் மகன் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் நேற்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முன்னதாக இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரது மனைவுயுடன் நேற்று காலை திருகோணமலைக்கு தப்பிச் சென்று அங்கு தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நமல் குடும்பம் தப்பிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து