முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 4 மார்ச் 2024

Gomatiamman 2023-10-01

  • இராமேசுவரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம். அம்பாள் தங்க சிம்ம வாகனம். 
  • திருவைக்காவூர், திருவாரூர் இத்தலங்களில் சிவபெருமான் பவனி. 
  • இராமநாதபுரம் செட்டித்தெரு முத்தாலம்மன் புறப்பாடு. 
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். 
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்