முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிடம் இருந்து நிறைய கற்க வேண்டும்: ஜெர்மன் தூதர்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      உலகம்
German-Thoothar 2022-12-01

Source: provided

பெர்லின்: டிஜிட்டல் மயம் என வரும் போது இந்தியாவிடம் இருந்து ஜெர்மனி நிறைய கற்று கொள்ள வேண்டும் என ஜெர்மன்  தூதர் கூறியுள்ளார். 

இது குறித்து ஜெர்மன் தூதரான டாக்டர் பிலிப் ஆக்கர்மேன் கூறும் போது, டிஜிட்டல் மயம் பற்றி கூறுவதென்றால், நாம் (ஜெர்மனி) இந்தியாவிடம் இருந்து நிறைய கற்று கொள்ள முடியும். மூன்றரை மாதங்களாக நான் இந்தியாவில் இருக்கிறேன். நாடு முழுவதும் டிஜிட்டல் மயம் இழைந்தோடி இருக்கும் விதம் கண்டு ஆச்சரியமடைந்து போயுள்ளேன். தங்களது வாழ்க்கையில் மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் விதம் என்று எடுத்து கொண்டால், நாம் (ஜெர்மனி) இன்னும் பிற்பட்டு இருக்கிறோம். டிஜிட்டல்மயம் ஆவதற்கான ஊக்குவிப்பு பணிகளை எந்தளவுக்கு இந்தியா மேற்கொண்டு உள்ளது என்பது பற்றி நாங்கள் ஆழ்ந்து மற்றும் மிக தீவிரமுடன் உற்றுநோக்குவோம் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து