எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, கீழடி அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன். திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை நேற்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன்.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது. பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது.
பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன. நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதி செய்து வருகிறது நமது திராவிட மாடல் அரசு.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
டி-20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை: அதிக புள்ளிகள் பெற்று அபிஷேக் சர்மா சாதனை
02 Oct 2025துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா.
-
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள்: ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை
02 Oct 2025அகமதாபாத், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
-
ஆசிய கோப்பையை தர பாக். அமைச்சர் புதிய நிபந்தனை..!
02 Oct 2025துபாய், ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் மொசின் நக்வி, கோப்பையை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-10-2025.
03 Oct 2025 -
அகமதாபாத் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு ஆல் அவுட்
02 Oct 2025அகமதாபாத், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடு
-
காசோலை தொடர்பான பரிவர்த்தனை: புதிய நடைமுறை இன்று முதல் அமல்: ரிசர்வ் வங்கி
03 Oct 2025புதுடெல்லி : காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என ரிசர்
-
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ. எம்.பி.க்கள் குழு கடிதம் : விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுகோள்
03 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. எம்.பி அனுராக் தாக்குர் கடிதம் எழுதியுள்ளார்.
-
கச்சத்தீவு விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
03 Oct 2025சென்னை, கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை : சட்டப்பேரவை தலைவா் பேட்டி
03 Oct 2025திருநெல்வேலி : தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை என்று தெரிவித்துள்ள தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந
-
த.வெ.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட் கிளை
03 Oct 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை தொடர்: ஜிம்பாப்வே, நமீபியா தகுதி
03 Oct 2025கேப்டவுன் : ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலக்கோப்பைக்குத் தகுதிபெற்றுள்ளன.
-
கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி: முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
03 Oct 2025ராமநாதபுரம், தமிழகத்தில் 3 முறை மிகப்பெரிய பேரிடர்கள் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத மத்திய நிதியமைச்சர் கரூ
-
ராகுல் - ஜடேஜா - ஜூரல் அபாரம்: அகமதாபாத் முதல் டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்தியா..!
03 Oct 2025அகமதாபாத் : ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இருவரின் அசத்தல் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
-
சோனம் வாங்சுக்கை விடுவிக்கக்கோரி அவரது மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு
03 Oct 2025புதுடெல்லி : தனது கணவரை விடுவிக்கக்கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Oct 2025சென்னை, கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி.
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கார்கே
03 Oct 2025டெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
-
கவர்னர் மாளிகை மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
03 Oct 2025சென்னை : கவர்னர் மாளிகை மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பால்வளத்துறை 70 சதவீதம் வளர்ச்சி: அமித்ஷா
03 Oct 2025புதுடெல்லி, இந்தியாவில் பால் வளத்துறை வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
03 Oct 2025சென்னை, கீழடி அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில் பளு தூக்குதல்: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு
03 Oct 2025ஓஸ்லோ : உலக சாம்பியன்ஷிப் பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை
03 Oct 2025சென்னை : தமிழகத்தில் சென்னை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (அக்.4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
-
த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
03 Oct 2025மதுரை : த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் கோரிய மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுக்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி : நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என காட்டம்
03 Oct 2025மதுரை : கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் ஆரம்ப கட்டத்திலேயே சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?
-
வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி
03 Oct 2025பாட்னா : உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து பீகாரின் தலைநகர் பாட்னாவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
-
ராமநாதபுரம் அருகே பேராவூரில் அரசு விழா: ரூ.738 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து அடிக்கல்
03 Oct 2025ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.