முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக் கோப்பை தொடர்: ஜிம்பாப்வே, நமீபியா தகுதி

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      விளையாட்டு
Zimbabwe-team 2025-08-26

Source: provided

கேப்டவுன் : ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலக்கோப்பைக்குத் தகுதிபெற்றுள்ளன.

4 பிரிவுகளாக....

2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. 2024-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தொடர் போலவே இந்தத் தொடருக்கும் மொத்தமாக 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்படவுள்ளன. இந்தத் தொடருக்கு டி20 தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் 8 அணிகள் நேரடியாகத் தகுதிபெறும். மற்ற அணிகள் குவாலிஃபையர் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் தகுதி பெறும்.

4 போட்டிகளில்...

அந்த வகையில், ஜிம்பாப்வே தனது கடைசி நான்கு போட்டிகளில் கென்யா மற்றும் தான்சானியா அணிகளை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. அதேபோல, நமீபியா அணியும் தகுதிபெற்றுள்ளது. அமெரிக்க பகுதியில் இருந்து கனடாவும் ஐரோப்பிய பகுதிகளில் இருந்து நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய அணிகளும் தகுதிபெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து