முகப்பு

திருவாரூர்

Thiruvarur 2017 06 18

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹாவில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

18.Jun 2017

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹாவில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ...

Thiruvarur 2017 06 15

ஆணைக்குப்பம் ஊராட்சியில் ஊத்தாங்குளத்திலிருந்து வண்டல் மண் தூர்வாரப்படும் பணி : கலெக்டர் இல.நிர்மல்ராஜ் ஆய்வு

15.Jun 2017

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஆணைக்குப்பம் ஊராட்சியில் ஊத்தாங்குளத்திலிருந்து வண்டல் மண் தூர்வாரப்படுவதை மாவட்ட ...

Thiruvarur 2017 06 11

திருவாரூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 8 போட்டித்தேர்வு : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் ஆய்வு செய்தார்

11.Jun 2017

 திருவாரூர் வேலுடையர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 8 (கிரேடு-3) போட்டித்தேர்வு ...

Thiruvarur 2017 06 08

மன்னார்குடியில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் : கலெக்டர் நிர்மல் ராஜ் தொடங்கிவைத்தார்

8.Jun 2017

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், கொரடாச்சேரி ...

Thiruvarur 2017 06 04

வலங்கைமானில் ரூ. 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை புதிய கட்டிடம் : அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

4.Jun 2017

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் மாளிகை புதிய ...

2 a3

திருவாரூர்; மாவட்டத்தில் ரூ.62 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம்: அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்

2.Jun 2017

திருவாரூர்; மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (2.6.2017) ரூ.62 லட்சத்து 21 ஆயிரத்து 486 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய ...

Thiruvarur 2017 05 31

பழையங்குடி ஊராட்சி மக்கள் நேர்காணல் முகாமில் 74 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 813 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் நிர்மல் ராஜ் வழங்கினார்

31.May 2017

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பழையங்குடி ஊராட்சியில் நேற்று (31.5.2017) நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 74 ...

Thiruvarur 2017 05 23

திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார் : கலெக்டர் நிர்மல் ராஜ் குத்துவிளக்கேற்றினார்

23.May 2017

தமிழக முதலமைச்சர் திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கூத்தாநல்லூர் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை ...

Image Unavailable

திருவாரூர் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் - 2(ஏ) தேர்வுக்கு இலவச பயிற்சி : கலெக்டர் இல.நிர்மல் ரஜ் தகவல்

19.May 2017

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2(ஏ) தேர்வு மூலம் 1953 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. ...

Thiruvarur 2017 05 16

திருவாரூர் மாவட்டத்தில் தேவையான அளவிற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது : கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்

16.May 2017

திருவாரூர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் சில போக்குவரத்து கழக ...

Thiruvarur 2017 05 15

திருவாரூர் மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் : மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது

15.May 2017

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய போக்குவரத்துகழக பனிமனைகளில் வாயிலாக 245 அரசு ...

Thiruvarur 2017 05 13

நன்னிலம் பேரூராட்சியில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் காமராஜ் வழங்கினார்

13.May 2017

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் 622 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 22 லட்சத்து 35 ஆயிரத்து 756 மதிப்பிலான பல்வேறு அரசு துறை ...

Thiruvarur 2017 05 12

திருவாரூர் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடந்தது

12.May 2017

 திருவாரூர் மாவட்டத்தில் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட...

Thiruvarur 2017 05 10

திருவாரூர் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடந்தது

10.May 2017

திருவாரூர் மாவட்டத்தில் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட ...

Thiruvarur 2017 05 01

திருவாரூர் மாவட்டம் கொட்டூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் : திட்ட இயக்குநர் தியாகராஜன் பங்கேற்பு

1.May 2017

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொட்டூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் ...

7 a

திருவாரூர் பேருந்து நிலையத்தில் 2 ஆம் கட்ட தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கிவைத்தார்

30.Apr 2017

 திருவாரூர் பேருந்து நிலையத்தில் போலியோ நோயினை ஒழிக்கும் விதமாக 2 ஆம் கட்ட தீவர போலியோ சொட்டு மருந்து முகாமினை குழந்தைகளுக்கு ...

Image Unavailable

திருவாரூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 30ம் தேதி வழங்கப்படுகிறது : கலெக்டர் நிர்மல் ராஜ் தகவல்

28.Apr 2017

திருவாரூர் மாவட்டத்தில் போலியோ நோயினை ஒழிக்கும் விதமாக தீவர போலியோ சொட்டு மருந்து எதிர்வரும் 30.4.2017 ஞாயிறு அன்று 5 வயதிற்குட்பட்ட ...

Thiruvarur 2017 04 26

சத்தீஸ்ககர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு அமைச்சர் காமராஜ் அஞ்சலி

26.Apr 2017

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ...

Image Unavailable

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

25.Apr 2017

திருவாரூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள வார்டுகளில் 2017-2018 ஆண்டிற்கான பள்ளி ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

லைட் இயர் ஒன்

சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொண்டு, தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்ற கார் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இவை சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் சார்ஜ் செய்யாமலேயே நாம் காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது கூடுதல் அம்சம். இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஸ்மார்ட் ஃபோன்

ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 800 ஸ்மார்ட் போன் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் பயன்பாடு

உலக அளவில் அதிக பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் மொத்தம் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 24 கோடிதான். கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளதாம்.

விவிஐபி மரம்

மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி புத்தர் காம்ப்ளக்சுக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் விவிஐபி மரம் என கருதப்படும் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த புகழ்பெற்ற மரத்தை பேணிக் காக்க ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது  அந்த மாநில அரசு.இந்த மரத்தை சுற்றி பாதுகாப்பு வளையங்களும், 4 காவலர்களும் பாதுகாப்பு பணியி்ல் எப்போதும் ஈடுபட்டுள்ளனர்.

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

மிகச்சிறிய நாடு

இத்தாலி அருகே உள்ள உலகின் மிகச்சிறிய நாடாக தவோலாரா என்னும் தீவு உள்ளது. இங்கு வசிக்கும் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையே வெறும் 11 தான் ஆகும். இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு வெறும் 5 கிலோ மீட்டர் மட்டும்தான். இந்த குட்டி  தீவின் மன்னர் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி.

ஐஸ் வாட்டர்

நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் ஜில் தண்ணீரையே பருகுகின்றனர். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் செரிமானம் ஆவதில் பிரச்சனை மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

குழந்தைகளை கண்டறிய

கடந்த ஜனவரி 2012 மற்றும் மார்ச் 2017 இடையே 2.5 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. காணாமல் போன குழந்தைகளை கண்டறிய சென்னையை இரு இளைஞர்கள் மொபைல் ஆப் ஒன்றை கண்டறிந்துள்ளார். முகங்களை அடையாளம் காணும் மென்பொருள் உதவியுடன் 'ஃபேஸ்டேக்ர்' எனும் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். இதில்  காணாமல் போன குழந்தையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால், அந்த குழந்தையின் புகைப்படத்துடன் ஒத்துப்போகும் குழந்தைகளின் புகைப்படங்கள் தோன்றும். அதன் மூலம் அந்த குழந்தை இருக்கும் இடத்தை அறிய முடியுமாம். இதுதான் இதன் சிறபம்சம். இந்த ஆப் மூலம் இதுவரை 100க்கும் மேற்பட்ட காணாமல் போன குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

ரேடியோ அலைகள் மூலம் ...

உலகின் பேட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.  சுற்றுப்புறத்தில் உள்ள ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையிலான புதிய செல்போன் ஒன்றை வடிவமைத்து ஆய்வாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்த செல்போனைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் வீடியோ கால் பேசி நிரூபித்துள்ளனர்.  ரேடியோ அலைகளில் இருந்து ஆற்றலைப் பெறும் வகையில் செல்போன்களில் சிறிய அளவிலான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த அலைகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் செல்போனின் செயல்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

சூடான நீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்ட பின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

ஆயுள் கூடும்

தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2 லட்சத்து 15 ஆயிரம் பேரிடம் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காபி குடிப்பவர்களுக்கு உயிர் கொல்லி நோய்களான இருதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

யோகா நித்ரா

யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு யோகா நித்ரா ஆசனம்  உதவும். 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தால் 2 மணி நேரம் அதிகமான தூக்கத்தை பெறலாம்.  ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும்.