முகப்பு

உலகம்

Image Unavailable

எரிமலை வெடிப்பால் ஜப்பான் அருகே புதிய தீவு உதயம்

22.Nov 2013

  டோக்கியோ, நவ, 23 - ஜப்பானின் நிஷினோஷிமா கடற்கரைக்கு அருகே கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெளியேற்றிய குழம்பால் உருவாகியுள்ள ...

Image Unavailable

பாகிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல்: 8 பேர் சாவு

22.Nov 2013

  இஸ்லாமாபாத், நவ.23 - பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதி யில் உள்ள ஹாங்கு மாவட்டத்தில் அமெரிக்கா நிகழ்த்திய ஆளில்லா விமான ...

Image Unavailable

தேச துரோக வழக்கில் முஷாரப் மீண்டும் கைது?

21.Nov 2013

  இஸ்லாமாபாத், நவ.22 - தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர்முஷாரப் கைதாகலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ...

Image Unavailable

லெபனானில் - ஈரான் தூதரகம் மீது தாக்குதல்: 23 பேர் பலி

20.Nov 2013

  பெய்ரூட், நவ.21 - லெபனானில் உள்ள ஈரான் தூதரகம் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 23 பேர் உடல் சிதறி பலியானார்கள். சிரியா வில் ...

Image Unavailable

செல்போனை ஒட்டுக் கேட்டதாக ஆஸ்திரேலியா மீது புகார்

20.Nov 2013

  ஜாகர்த்தா, நவ.21 - ஸ்னோடென் தகவலின் பேரில்  இந்தோனேஷியா அதிபர் செல்போனை  ஆஸ்திரேலியா ஒட்டுக் கேட்டதகா குற்றம் ...

Image Unavailable

செவ்வாய் கிரகத்தில் கிரானைட் மலைகள்: நாசா தகவல்

20.Nov 2013

  லண்டன், நவ. 21 - செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக அமெரிக்காவின் நாசா மையம் விண்கலன்களை அங்கு ...

Image Unavailable

தென் ஆப்பிரிக்காவில் வணிக வளாக இடிந்து 4 பேர் பலி

20.Nov 2013

  ஜோகன்ஸ்பர்க், நவ. 21 _ தென் ஆப்பிரிக்காவில் வணிக வளாக கட்டிடம் இடிந்ததில் 4 பேர் பலியாகினர். 29 பேர் காயம் அடைந்தனர். இது பற்றிய ...

Image Unavailable

அமெரிக்க கப்பலில் கைதான 7 பேரிடம் விசாரிக்க அனுமதி

20.Nov 2013

தூத்துக்குடி.நவ.21 - அமெரிக்க ஆயுத கப்பலில் கைது செய்யப்பட்ட 7 ...

Image Unavailable

இலங்கையில் தமிழர்கள் பீதியுடன் வாழ்வதாக தகவல்

19.Nov 2013

  டொரண்டோ, நவ.19 - இலங்கையில் தமிழர்கள் பீதியுடன் வாழ்கிறார்கள் என்று கனடா நாட்டு மந்திரி தீபக் ஓபராய் கூறியுள்ளார். கொழும்பு ...

Image Unavailable

யாழ்ப்பாணத்தில் கேமரூன்: துளிர்விடும் நம்பிக்கை

18.Nov 2013

  யாழ்ப்பாணம், நவ, 19 - பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் யாழ்ப்பாணம் வந்து சென்றது அப்பகுதி மக்களுக்கு புதிய உத்வேகத்தை தந்துள்ளது. ...

Image Unavailable

பகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷரப் மீது தேச துரோக வழக்கு

18.Nov 2013

  இஸ்லாமாபாத், நவ.19- பாகிஸ்தான் முன்னாள் அதிபா் பா்வேஷ் முஷரப். இவா் கடந்த 1999 முதல் 2008 வரை பதவி வகித்தார். பின்னா் ஏற்பட்ட ஆட்சி ...

Image Unavailable

ரஷியாவில் விமானம் வெடித்து சிதறி 50 போ் கருகி சாவு

18.Nov 2013

  மாஸ்கோ, நவ.19- ரஷியாவில் விமானம் வெடித்து சிதறியதில் மாகாண அதிபா் மகன் உள்பட 50 போ் கருகி பலியாகினா். ரஷ்ய தலைநகா் மாஸ்கோவில் ...

Image Unavailable

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி புயல்: 5 போ் பலி

18.Nov 2013

  நியூயார்க், நவ.19- அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களில் கடும் சூறாவளிப் புயல் வீசியது. இதனால் இல்லி்னாய்ஸ், இண்டியானா, ...

Image Unavailable

மீண்டும் வீட்டுக் காவலில் கிலானி

18.Nov 2013

  ஸ்ரீநகா், நவ.19- ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்பான ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவா் சையத் அலஷா கிலானி மீண்டும் ...

Image Unavailable

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இலங்கை அரசுக்குக் கெடு

17.Nov 2013

  கொழும்பு, நவ.18  - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு விதித்துள்ளார். ...

Image Unavailable

விசாரணைக்கு கேமரூன் கெடு: இலங்கை நிராகரிப்பு

17.Nov 2013

  கொழும்பு, நவ,18 - விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது ராணுவம் இழைத்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல், ...

Image Unavailable

அடுத்த காமன்வெல்த் மாநாட்டை மொரீஷியஸ் நடத்தாது

17.Nov 2013

  மொரீஷியஸ், நவ, 18 - திட்டமிட்டபடி மொரீஷியஸில் 2015ல் நடக்கவேண்டிய காமன்வெல்த் மாநாடு அங்கு நடைபெறாது. இலங்கையில் நடைபெறும் ...

Image Unavailable

லிபியா துப்பாக்கி சூட்டில் 31 போ் பலி

16.Nov 2013

  திரிபோலி, நவ. 17 - லிபியாவி்ல் 2011-ம் ஆண்டு எழுந்த மக்கள் புரட்சியால் அதிபா் கடாபியின் ஆட்சி வீழ்ந்தது. தற்போது பிரதமா் அலி ஜிடன் ...

Image Unavailable

இலங்கை போர்க்குற்றங்கள்: விசாரணை நடத்த வலியுறுத்தல்

16.Nov 2013

  கொழும்பு, நவ.17: இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சென்ற இங்கிலாந்து பிரதமா் டேவிட் கேமரூன் நேற்று யாழ்ப்பாணத்துக்கு ...

Image Unavailable

காமன்வெல்த் நாடுகளையே மிரட்டுகிறார் ராஜபக்சே

15.Nov 2013

  கொழும்பு,நவ.16 -  இலங்கை தலைநகர கொழும்லில் பலத்த  சர்ச்சைக்கு மத்தியில் நேற்று காமன்வெல்த் மாநாடு தொடங்கியது.இந்த ...

இதை ஷேர் செய்திடுங்கள்: