முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரி மேலும் குறைகிறது

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
Image Unavailable

விரைவில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த தேர்தல் நடப்பதால் இது, மினி பாராளுமன்ற தேர்தலாக கருதப்படுகிறது.மேலும் 4 மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் பா.ஜனதாவின் கோட்டை ஆகும். இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜனதாதான் ஆட்சியில் உள்ளது. அதை தக்க வைக்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது.

எனவே, மேலும் பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைப்பதுடன் குறு, சிறு தொழில்களுக்கான விதிமுறைகளையும் தளர்வு செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்ய உள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற 28-ந் தேதி கோவாவில் அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், பல்வேறு பொருட்களுக்கு வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து