முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரூனெய் நாட்டில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு கிரேட்டா தன்பர்க் பெயர்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

நெதர்லாந்து : ஆசியாவில் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய நத்தை இனத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி கிரேட்டா தன்பர்க்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த பரிணாம வளர்ச்சி ஆய்வாளர் மென்னோ சில்துய்ஸென் தலைமையிலான விலங்கியல் அறிஞர்கள் புருனெய் நாட்டில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அங்குள்ள ஆற்றங்கரையோரத்தில் இதுவரை பட்டியலிடப்படாத நத்தை இனம் ஒன்றினை அவர்கள் கண்டறிந்தனர். நிலத்தில் வாழும் தன்மையுடைய இந்த புதிய நத்தை இனத்துக்கு அவர்கள் ‘க்ராஸ்பெடோட்ராபிக் கிரேட்டா தன்பர்க் என பெயர் சூட்டியுள்ளனர். பருவநிலை மாறுபாட்டை சரிசெய்வதற்காக ஸ்வீடனைச் சேர்ந்த 17 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக புதிய நத்தை இனத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து