சவரனுக்கு ரூ. 64 குறைந்தது தங்கம் விலை

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      தமிழகம்
gold jewelry 2020 08 03

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்தது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்றுசவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது.  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.41,504-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கிராமிற்கு ரூ.8 குறைந்து ரூ.5,188-க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து