முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திக் நடிக்கும் தீ இவன்

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன் '. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,உமா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள் .ஒளிப்பதிவு - Y.N.முரளி

எடிட்டிங் & பிண்ணனி இசை  ஏ.ஜே.அலி மிர்ஸா, நடனம் - கூல் ஜெயந்த்,  

 

மக்கள் தொடர்பு - மணவை புவன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது விட்டது. இந்த படத்தில் இடம்பெறும் "  ரைட்டும் ஓடுது ஒன்  வேயில் ராங்கும் ஓடுது " ,  தோப்புக்குள்ள குருவி ரெண்டு தாணானே  ",  " ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டமென்ன உனக்கு " என்ற மண் மனம் மாறாத  மூன்று பாடல்களுக்கான காட்சிகளை ஒரே schedule ல்  கூல் ஜெயந்த் நடன அமைப்பில் நாயகன் சுமன் மற்றும் நாயகி அர்த்திகா இருவரும் நடிக்க இயற்கை எழில் நிறைந்த வயல் வெளிகளில் படமாக்கப் பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து