விண்வெளி வீரர்களுக்கு புதிய வடிவில் உடை

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மார்ச் 31 - விண்வெளி வீரர்களுக்கு புதிய வடிவில் உடை தயாரிப்பது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 

விண்வெளியில் பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு விசேஷமான உடைகள் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அந்த உடை வடிவமைப்பை மாற்ற நாசா முடிவு செய்துள்ளது. மேலும் எந்தவிதமான உடைகளை விண்வெளி வீரர்களுக்கு வழங்குவது என்பது குறித்து முடிவு  செய்ய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் அதிநவீன நாகரிகம் மற்ற உயிரினங்கள் போன்ற தோற்றம் கொண்ட ஆடைகள் என  3 விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.      

இதை ஷேர் செய்திடுங்கள்: