முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதயா நடிக்கும் ரா...ரா...

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை-ஜூலை-2​- ராயபுரம்.... ராயபேட்டை இவை இரண்டும் சென்னை நகரின் மிக பிரதானமான இடங்கள். தமிழகத்தின்  தலைநகரான சென்னையில் மட்டுமே பலதரப்பட்ட மக்களும் பல மதத்தினரும் இணைந்து சாதி மத இன பேதமின்றி வாழ்ந்து வருகின்றனர். நமது கதையின் கருவும் இதை சார்ந்தே பின்னப்பட்டுள்ளது சுருக்கமாக இரண்டு வரிகளில் சொன்னால்.

``அன்பும் அறனும் உடைத்தாயின் - இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது''

என்ற திருக்குறளின் நெறியிலேயே ஒர் கதை களம் என்றும் கூறலாம்.

இப்படத்தில் உதயா, சுவேதா பாசு, பொன்வண்ணன், சத்யன், ஆதித்யா, மீராகிருஷ்ணன், சிநது ஷ்யாம், சூசன், சத்ய சாய், ஒம் முத்துமாரி,

இப்படத்தின் இயக்குனர் - சாண்டில்யா, இசை - ஸ்ரீகாந்த்தேவா, ஒளிப்பதிவு - ஆர்.சரவணன், பாடல்களை நா.முத்துக்குமார், யுகபாரதி, கபிலன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்படத்தை கீர்த்திகா உதயா தயாரிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago