முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம், -திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூசாரிபட்டியில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகே மலைப்பாம்பு ஒன்று கிடப்பதாக நத்தம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) திருக்கோள்நாதன், உதவி அலுவலர் லெட்சுமணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்கு நூலகத்தின் அருகில் இருந்த  மலைப்பாம்பை பொது மக்கள் உதவியுடன் பிடித்த தீயணைப்பு துறையினர் பின்னர் அதை  வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இந்த பாம்பு சுமார் 10 அடி நீளமுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.திடீரென மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து