முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: சனிக்கிழமை, 22 நவம்பர் 2014
மேஷம்
aries-mesham
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்திக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
எல்லா வளமும் பெறும் இனிய நாள். இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும். குடும்பத்தில் சுபகாரியக் கொண்டாட்டங்கள் நிறைவேறும்.
மிதுனம்
gemini-mithunum
இன்று சுமாரான நாள். தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டிய நாள். பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை. வியாபாரிகளுக்குத் தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிட்டாது.
கன்னி
virgo-kanni
கவனமாகப் படித்தால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். வாக்குவாதங்களைத் தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்புத் தேவை
மகரம்
capricorn-magaram
அரசு உதவிகள், விஐபி க்களின் ஆதரவு, புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
இன்று சுமாரான நாள். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். நீர் நிலைகளில் கவனமுடன் இருங்கள்.
சிம்மம்
leo-simmam
பாக்கிய விருத்தி ஏற்படும் நாள். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும். பலவகைகளில் மனைவி மனமுவந்து உதவுவாள்.
துலாம்
libra-thulam
தனவரவும், மனத்திருப்தியும் ஏற்பட்டு மகிழும் நாள். புதிய பதவிகள், வாகனம், வசதி வாய்ப்புக்கள் என எல்லா விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
தனுசு
sagittarius-thanusu
ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாள். தனவரவு அதிகரிக்கும், பெண்களிடம் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். டாக்டர்கள் கைவிட்ட கேஸ்கூட துள்ளி எழும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று சுமாரான நாள். வீண்வம்புக்குச் செல்லாதிருப்பது நல்லது. பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவுகளைக் குறைக்க அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கவும்.
கும்பம்
aquarius-kumbam
பக்தி மயமான நாள். தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்